27 பியர் குவளைகளை கைகளில் ஏந்தி புதிய சாதனை படைத்த நபர்!! (வீடியோ)

722

ஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் 27 பியர் குவளைகளை கைகளில் சுமந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் நேற்று Gillemoos festival நடந்துள்ளது.

இதில் பியர்களை வினியோகம் செய்து வந்த வெயிட்டர் ஒலிவர்(Oliver Strümpfel) என்பவர், 62 கிலோகிராம் எடையுள்ள 27 பியர்களை கைகளில் சுமந்த படி 40 மீட்டர் தூரம் நடந்து சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதற்காக பிரத்யோக பயிற்சிகளை எடுத்துள்ளதாக கூறும் ஒலிவர், 17 வருடங்களாக வெயிட்டராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

B1 B2