நடுவானில் பறக்கும் மனிதர்கள் : பிரம்மிப்பூட்டும் கண்கவர் காட்சிகள்!!

777

சீனாவில் தற்காப்பு கலை நிபுணர்கள் நடுவானில் செய்த மனித பிரமிட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் பிரபல தற்காப்பு கலை பள்ளிக்கூடமான டாகோவில் (Tagou) நடைபெறவுள்ள இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சாகசங்கள் செய்ய உள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதற்கான பயிற்சியை சுமார் 120 நபர்கள் தீவிரமாய் மேற்கொண்டு வருகின்றனர். “சீனாவின் கனவு” என்ற தலைப்பில் இவர்கள் செய்யவிருக்கும் சாகசங்களை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த விழாவிற்காக பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



11 12 13 14 15 16 17