சங்கானையை பிறப்பிடமாகவும் வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் ராஜன் இன்டஸ்ரிஸ், சின்பொன், வைற்ஸ்டோன் நிறுவனங்களின் ஸ்தாபகருமாகிய திரு. சின்னதுரை நாகராஜா அவர்கள் நேற்று (26.04.2025) சனிக்கிழமை வவுனியாவில் காலமானார்.
இவர் காலஞ்சென்ற சின்னத்துரை பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும் ஶ்ரீஸ்கந்தராஜன் (ராஜன்), கல்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமசுந்தரம் பிரபாகரன் (லண்டன்), திருமதி அபிராமி அவர்களின் பாசமிகு மாமனாரும், கவின், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சங்கானையை சேர்ந்த கந்தசாமி மற்றும் காலம்சென்ற தேவதாஸ் (லண்டன்) ஆகியோரது பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரது இறுதி கிரியைகள் அவரது இல்லத்தில் 29.04.2025 (செவ்வாய் கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் நடை பெற்று தட்சணாங்குளம் இந்து. மயானத்தில் ஈமைக்கிரியைகள் இடம்பெறும் என்பதனை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர் .
தொடர்புகளுக்கு
N.ராஜன் (மகன்) 0777562072
P.கல்பனா(மகள்) 0773838026