திருகோணமலையில் இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று!!

1123

திருகோணமலை கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டு பட்டியில் நேற்று இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது.

இவருடைய பட்டியில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான சம்பவத்தை பார்த்தது முதல் தடவை எனவும் கூறினார். ஈன்றெடுத்த கண்று ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

E1 E2