கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்!!

243

பொலன்னறுவை – கதுருவெல நவநகர வீதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.