உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை வீரர்!! March 14, 2025 103 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் இலங்கையின் சுமேத ரணசிங்க முதலிடத்தை வென்றுள்ளார். கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890 ருமேஷ் பத்திரகே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.