வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புதிதாக அமைப்பட்ட TILESகளுடன் 4 அறைகள் , 2 வரவேற்பறை , சமயலறை , வாகன தரிப்பிடம் , வீட்டுடன் கூடிய attach bathroom , வெளிப்புற bathroom , கிணறு , அழகிய வெளிப்பற அமைப்புக்களுடன் மேலும் நான்கு பக்கங்களும் மதில் கட்டப்பட்ட வீடு விற்பனைக்குள்ளது.
2பரப்பு அமைவிடம் கொண்ட குறித்த வீட்டிலிருந்து வைத்தியசாலை , பாடசாலை , நகரம் , பொலிஸ் நிலையம் , மாவட்ட செயலகம் என அனைத்து அரச நிறுவனங்களும் அண்மையிலேயே அமைந்துள்ளது சிறப்பம்சமாகும் என்பதுடன் 100மீற்றர் தூரத்திலிலேயே வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அமைந்துள்ளது.
விலை பேசி தீர்மாணிக்கப்படும் என்பதுடன் தொடர்புகளுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும் வாட்சப் இணைப்பும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. வீட்டின் புகைப்படங்கள் கீழேயுள்ளது.
தொடர்புகளுக்கு
0772104550
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்