காலி மாவட்டம் : முதலாவது தபால் மூல வாக்குகளின் முடிவு!!

530

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 32,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,964 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 3,523 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.