வவுனியாவில் தென்இந்திய பிரபலங்களின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி
வவுனியா மண்ணில் IDMNC இன்டர்நேஷனல் கம்பஸ் பெருமையுடன் வழங்கும் தென்இந்திய பிரபலங்கள் கலந்து சிறப்பிக்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி எதிர்வரும் 18.10.2024 அன்று மாலை 6.00 மணிக்கு வவுனியா மோஜோ திருமண மண்டபத்தில் (MOJO HALL Trincomale Road) இடம்பெறவுள்ளது.
இவ் இசை நிகழ்ச்சியில் தென்இந்திய பாடகர்களான ஜீவித்தா, ஸ்ரீநிதி , விக்னேஷ் , ஜோன் ஜெராம் , மேக்னா , திவிஷா ஆகியோர் கலந்து கொண்டு மக்களை மகிழ்விக்கவுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களை உள்ளமையினால் இன்றே உங்கள் ஆசனங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் ரிக்கேட் கிடைக்கும் விபரங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளன.
- IDMNC இன்டர்நேஷனல் கம்பஸ் (குருமன்காடு) – 0760970954
- KPK புத்தகம் நிலையம் (பழைய பேருந்து நிலையம்) 0242228275 / 0771781183
- ஜேபிகே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (பஜார் வீதி) 0242222504 / 0770488903
- திருமகள் புத்தக நிலையம் (தர்மலிங்கம் வீதி) 0777856882
- மோஜோ உணவகம் (இரண்டாம் குறுக்குத்தெரு) 0242227575
- வவுனியா ஊடக அமையம் (வவுனியா நகரம்) வவுனியா நகரம் 0763445678 / 0770779434
வங்கி மூலம் வைப்பிட்டு உங்கள் ஆசன பதிவினை முற்பதிவு செய்ய விரும்பினால் 0763445678 அல்லது 0770779434 அல்லது 0760970954 ஆகிய இலக்கங்களையும் அழைப்பினை ஏற்படுத்தவும்