வவுனியாவில் மாபெரும் இரத்தான முகாம் : அனைவருக்கும் அழைப்பு

607

வவுனியாவில் மாபெரும் இரத்தான முகாம்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்

அந்த வகையில் “பசியில்லா தேசம் உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் நாளை 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் 11.00 மணிவரை வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது



உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் அனைவரது பங்களிப்பினையும் கோரி நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.