மன்னார் நானாட்டான் பகுதியின் 2வது விமானி என்ற பெருமையை படைத்த இளைஞன் : குவியும் வாழ்த்துக்கள்!!!

4740

ஞானேந்திரன் லெக்சன்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையில் விமான ஓட்டியாக தனது விமான பயிற்சி கல்லூரியில் முதலாம் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதற்குரிய சான்றிதழை நானாட்டான் பகுதியை சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் என்ற தமிழ் இளைஞன் பெற்றுக் கொண்டுள்ளார்.



மன்னார் – நானாட்டான் மண்ணின் இரண்டாவது விமான ஓட்டி இவர் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஞானேந்திரன் லெக்சன் என்ற விமானிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.