கொழும்பின் முக்கிய பகுதியில் ஒளிரும் வண்ணமயமான விளக்குகள்!!

519

இலங்கையில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களில் நத்தார் அலங்கார தீப ஒளியேற்றல் நேற்றைய தினம் (17.12.2023) இடம்பெற்றுள்ளது.



பண்டிகைக் காலத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் கொழும்பு காலிமுகத்திடலில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நத்தார் மரம் வைக்கப்பட்டுள்ளதுடன், பல நத்தார் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.