யாழில் திறமைச்சித்திப் பெற்ற வளர்ந்து வரும் செய்தி வாசிப்பாளர்!!

2195

யாழில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

யாழ் மாவட்டத்தில் வளர்ந்துவரும் செய்தி வாசிப்பாளர் 2022(2023) கல்வி ஆண்டிற்கான க. பொ.த சாதரண தர பரீட்சையில் விஷேட சித்தியடைந்துள்ளார்.



யாழ் மறை அலைத் தொலைக்காட்சியின் வளர்ந்து வரும் செய்தி வாசிப்பாளரான செல்வி மோதெழில் பகீரதன் 9A சித்திகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். குறித்த மாாணவியின் தந்தை பகீரதன் – இனியவன் முந்நாள் போராளியும் மாவீரரும் ஆவார்.