மரண அறிவித்தல் – அமரர் நடராஜா செல்வதி

672

V2

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதி நடராஜா அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(ஓய்வுபெற்ற PWD ஓவசியர், வன்னி அச்சக ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,



யோகராஜா(வன்னி அச்சக உரிமையாளர்), இராஜேஸ்வரி(நோர்வே), இலங்கராஜா(நோர்வே), சிவகுமாரி(சுபா- பிரித்தானியா), செல்வராஜா(கனடா), சிவகுமார்(அபிரா கொமினிகேசன் உரிமையாளர்-இலங்கை), வசந்தகுமாரி(வவி- கனடா), வசந்தகுமார்(வசந்த்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி, கமலாச்சி, மற்றும் செல்வினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியதேவி, அருள்தாஸ், பிரமிளா, சந்திரசேகரம், சுதாஜினி, பிரசாந்தி, சுரேசன், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தி, கோபிகன், நிவேதிகா, தருண், கவின், துளசிகா, சாருகா, திவாகன், சங்கவி, சங்கீத், புவிசான், கனீசன், அட்சஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 29,
குட்செட் றோட்,
வவுனியா.

தகவல் :
வசந்தகுமார் (சுவிஸ்)
சிவகுமார் (வவுனியா)
0777845250