வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்குச் சந்தை படைத்துள்ள சாதனை!!

835

கொழும்பு பங்குச் சந்தை..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையை இன்றையதினம் படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக,



12,000 புள்ளிகளைத் கடந்ததன் ஊடாக இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,070.68 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

மேலதிக அரை விடுமுறை காரணமாக இன்றைய வர்த்தக அமர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்ததாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.