மூக்கால் வேகமாக டைப் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!! (வீடியோ)

758

ஹைதராபாத்தில் மிக குறைவான நேரத்தில் நபர் ஒருவர் தனது மூக்கால் டைப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மொகமத் குர்ஷித் ஹசைன் (23). இவர் கடந்த 2008ம் ஆண்டு 108 வரிகளை தனது கையால் 47 நொடிகளில் டைப் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கின்னஸ் சாதனையாக தனது கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு மூக்கால் மிக குறைந்த நொடிகளில் அதிகமான வரிகளை டைப் செய்து சாதனை படைத்துள்ளார்.



G1 G2