வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)

3873

ஆரிக்கு வெளியிட்ட பாடல்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர்.



ஆரி அர்ஜுனன் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்திருப்பது மட்டும் இன்றி Bigg Boss Tamil Season 4 நிகழ்ச்சியில் அவரது நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணிலிருந்து No Money Production இல் வெளியான இந்த பாடலில் ஸ்ரீ அருணனின் இசை மற்றும் வரிகளில் மேக் ரொனால்ட் வி.தீசோன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். ஸ்டூடியோ துசியின் படப்பிடிப்பில் பிரஷாந்த் VFX செய்துள்ளார்.