BMICH கட்டட வளாகத்தில் தீ விபத்து..!

475

fireபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தீ விபத்து சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றிலேயே இத்தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர்.