2014 அரசாங்கத்தின் மொத்த செலவு 1542 பில்லியன்..!

483

budgetஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த வரவு – செலவுத் திட்டத்தின் படி 2014ம் நிதியாண்டின் அரசின் மொத்த செலவு 1542 பில்லியனாகும்.

அதில் அதிகபடியான 253,9 பில்லியன் நிதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது மொத்த செலவில் 16.5% ஆகும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கு 51 பில்லியன், துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சுக்கு 144.9 பில்லியன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 106 பில்லியன், கல்வி, உயர்கல்வி, கல்வி சேவை அமைச்சுக்கு 75.9 பில்லியன், சுகாதார அமைச்சுக்கு 117 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு லாபம் 1100 பில்லியனாகும்.