நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018

763

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா – 2018 விஞ்ஞாபனம்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா இடம்பெற்றும்.
18.06.2018 திங்கட்கிழமை 5ம் நாள் இரவு முத்துச்சப்பரத் திருவிழா

20.06.2018 புதன்கிழமை 7ம் நாள் இரவு கைலாசவாகனத்திருவிழா



23.06.2018 சனிக்கிழமை 10ம் நாள் காலை கைலாசவாகனத்திருவிழா
இரவு திருமஞ்சத் திருவிழா

24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 11ம் நாள் காலை கருட சர்ப்ப பூஜை
இரவு பூந்தண்டிகையில் அம்பாள் எழுந்தருளல்

26.06.2018 செவ்வாய்க்கிழமை காலை கைலாசவாகனத்திருவிழா மாலை சப்பரதத் திருவிழா

27.06.2018 புதன்கிழமை காலை ரதோற்ஸவப் பெருவிழா

28.06.2018 வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழா

29.06.2018 வெள்ளிக்கிழமை
தெற்போற்ஸவத்திருவிழாவுடன் நிறைவுபெறும்.

அண்ட கோடிகளையெல்லாம் நீ சுமந்து
அருளுதலினால் அல்லவோ
அம்புயப் பிரமன் படைக்கத் தொடங்கினான்
அகிலமும் சிதைவுராமல்
புண்டரீக லோசனை பாதுகாக்கின்றனன் புரந்தகன்
சங்கரித்துப் புகள் மருவுகின்றனன்
இணங்கி நீ தயைபுரியாத திருந்த யேனில்
எண்டிசையும் கிரியும் பரவுகடலும்
எப்படி நிலைத்திடும் எவ்விதத்தில் அந்த மூவர் தொழில் ஈடேறும் ஈசன் அரவிந்தபாதத்
தொண்டர்கள் சூழ் இலங்கை நயினாநகர்
துதிசெய்யும் படியமர்ந்தோய்
சுரலோக லோகேந்திரர் நரலோக புவனேந்திரர்
தொழவாழும் நாகேஸ்வரியே

தாயாகி வளர்தாய் போற்றி போற்றி எம் வாழ்நாள் முதல் ஆகிய தாயே நாகபூஷணி அம்மையே போற்றி போற்றி