திருமதி எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் |
தோற்றம் : 24 பெப்ரவரி 1942 — மறைவு : 25 பெப்ரவரி 2018 |
![]() அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற எதிர்மன்னசிங்கம்(முன்னாள் பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கொள்வனவு உத்தியோகத்தர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும், சிறீசக்திவேல்(சுகாதாரத் திணைக்கள முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா), ஜெயவேல், சங்கரவேல், காலஞ்சென்ற ஆனந்தவேல், சிவமதி, சிவரூபவேல், முருகவேல், பத்மாவதி, பரமவேல்(வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ உதவியாளர்- வவுனியா), கெளரி, மலர்விழி ஆகியோரின் அன்புத் தாயாரும், பத்மநாதன்(மின்சாரசபை ஓய்வுபெற்ற பொறியியலாளர்- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சபாநாதன்(வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), சிவநாதன்(பண்டாரிக்குளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிவமலர், ராசராணி, ரவிகாந்தன், ஜசிந்தா, டினேசா, யோகராசா, வாசுகி(ஆசிரியை- வ/கந்தபுரம் வாணி வித்தியாலயம்), சுதர்சன், சிவதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும், மதுசன், டட்சியா, அமுதா, சோழசிவன், தர்மினி, யத்மராணி, டயாளினி, எரிக்சிவன், தனுசன், தர்மிகா, தர்சன், அக்சிகா, அக்சனா, ஆருஜா, அட்விஜா, அபிஜா, மாதவன், மகிசா, பவித்ரா, அபிசஜா, அஸ்விகன், அகிலாஷ், தநீஸ்ஜா, பவிசஜா, சஜிசன், அர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|