மரண அறிவித்தல் : கனகரத்தினம் தியாகராசா!!

3125

பிறப்பு 03.08.1940 || இறப்பு 21.02.2018

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும் வசந்தி(ஆசிரியை ஆசிகுளம் அ.த.க பாடசாலை), சுமதி, காலஞ்சென்றவர்களான சேரன், சந்திரன், யோகேஸ்வரன் மற்றும் சுகந்தி அமுதா, சுதன்( சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

கணேஸ்வரன், மாணிக்கநடராசா, விஜிதரன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,



காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் , கார்த்திகேசு, மற்றும் தர்மபுத்திரியின் அன்புச் சகோதரரும், கிஷோபன், விதுரன், தர்ஷிகன், பவித்திரா, கேஷானி, டயார்த்தன், பவிஷா, கோபிகா, லதுஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 23.02.2018 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 2.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளம் பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
குடும்பத்தினர்.