மரத்தினால் உருவாக்கப்பட்ட இயங்கும் மரக்கைக்கடிகாரம்!

625

வழமையாக உலோகப்பொருட்களால் தான் கடிகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால்..இங்கே மரத்தினால் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மரத்தினால் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம் எங்கே இயங்கப்போகிறது? என்று தான் எவரும் சொல்வர்.

ஆனால் இன்று இயங்கும் மரக் கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்துள்ளார் உக்ரைன் நாட்டவர் ஒருவர்.என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆக வேண்டும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மரவேலைப்பாடுகளில் மன்னராக விளங்கும் உக்ரைனைச் சேர்ந்த Valerii Danevych எனும் நபர் மரத்தினால் தொழிற்படக்கூடிய கைக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.

எனினும் இக்கடிகாரமானது நாள் ஒன்றிற்கு ஏனைய கடிகாரங்களுடன் ஒப்பிடுகையில் 5 நிமிட நேர வித்தியாசத்தை கொண்டிருப்பதுடன், 20 மணித்தியாலங்கள் வரை வலுவை சேமிக்கக்கூடிய மரத்தினாலான சில்லுகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



w1 w2 w3 w4 w5 w