வவுனியா முருகனூர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ சிதம்பர லட்சுமி திவாகர குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
பத்து தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில்
சப்பர திருவிழா 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை
கிராமவலம் 05.06.2017 திங்கட்கிழமை
தீர்த்தோற்சவம் 06.06.2017 செவ்வாய்கிழமை
ஆகியன இடம்பெறுகின்றன.




