மரண அறிவித்தல் : பாலசிங்கம் விமலேசன்!! May 21, 2017 1346 பிறப்பு : 13.12.1979 || இறப்பு 20.05.2017 கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890 வவுனியா பம்பைமடுவை பிறப்பிடமாகவும் வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் விமலேசன்( உரிமையாளர் விமல் போட்டோ) 20.05.2017 அன்று காலமானார். தகவல் -புகைப்பட நண்பர்கள்