“என் இனிய காதலே” யாழிலிருந்து அழகிய காதல் பாடல்!!

1462

புலவர் வீடியோ வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அழகான காதல் பாடல்தான் என் இனிய காதலே.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இப் பாடலுக்கான கதை மற்றும் பாடலுருவாக்கத்தினை விஷ்னுவரதன் மேற்கொண்டுள்ளார். மேலும் வின்சன் சிவாவின் இசையிலும் பாடல் வரியிலும் மல்லாவி மைந்தன் நிரோசனின் குரல் மற்றும் தயாரிப்பிலும்ந ரேஷ் மற்றும் தனுஷாவின் அழகிய நடிப்பிலும் மலைநாட்டு சாரலில் அழகாக பாடலாக்கப்பட்டுள்ளது.

கேட்டு மகிழுங்கள் உங்கள் இவர்களது கன்னி முயற்சிக்கு உங்கள் ஆதரவினையும் வழங்குங்கள் உறவுகளே..