சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்!!

612

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இவர் படங்கள் கடந்த வருடம் ரஜினி முருகன், ரெமோ இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் இப்படத்திற்காக கடந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற விருது இவருக்கு கிடைத்துள்ளது. இந்த விருது விழாவை Mgr Sivaji Academy நடத்தியது.இந்த விருதினை சிவகார்த்திகேயனுக்கு சிவகுமார், பாரதிராஜா ஆகியோர் வழங்கினார்கள்