கௌதம் மேனனிடம் மன்னிப்பு கேட்ட சூர்யா!!

541

கௌதம் மேனன், சூர்யா கூட்டணியில் வாரணம் ஆயிரம், காக்க காக்க ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக துருவ நட்ச்சத்திரம் என்ற படத்தில் இணைவதாக இருந்து பிரிந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதற்கு சூர்யா ஓர் அறிக்கை கூட வெளியிட்டார், இதற்காக கௌதம் மேனன் கூட பல இடங்களில் வருத்தப்பட்டார், நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா ‘நான் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்க கூடாது’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.