வடமராட்சி – வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) பிற்பகல் 5 மணிக்கு வங்கக்கடலில் இடம்பெற்றது . அதன்போது திருமால் மணலில் எழுந்தருளிய காட்சியை வேலணையை சேர்ந்த சுகுமார் என்ற இளைஞன் மிக தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்.








