வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2016 !!

1130

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று  (06.010) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.

மேலும் சப்பர திருவிழா -13.10.2016 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -14.10.2016 வெள்ளிகிழமை காலை 10.25 மணிக்கும்
தீர்தோற்சவம் – 15.10.2016  சனிகிழமை பகல் 11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 17.10.2016  திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டபடுகின்றனர்.

173 14551077_1324103900942893_1855900868_o 14580390_1324103784276238_1574076826_n 14585721_1324103777609572_414789642_o 14600573_1324103764276240_1345424007_o 14618849_1324103730942910_1121709068_o