மக்களை திகைக்க வைத்த அதிசய வண்ணத்துபூச்சி!!

635

 
ஹட்டன் டன்பார் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அதிச வண்ணதுப்பூச்சி பிரதேசமக்களை அதிர்ச்சியில் திகைக்க வைத்துள்ளது.

இன்று காலை ஆலய பூசகர் பூஜை வழிபாட்டுக்காக ஆலயத்தை திறந்தபோதே நவக்கிரத்தில் பெரிய அளவிலான வண்ணத்து பூச்சியை கண்டதாக பூசகர் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மக்கள் ஆர்வத்துடன் ஆலயத்தில் உள்ள அதிச வண்ணதுப்பூச்சி பார்வையிட்டவண்ணம் உள்ளனர்.

31 2 4