காமம் என்பது தீயடா பாடல் வெளியீடு!!

625

12966764_1127937460628827_232986584_n

அண்மைக் காலமாக நமது நாட்டில் பரவிவரும் வன்புணர்வு கலாச்சாரத்தினையும் அதன் விளைவுகளையும் பற்றி எடுத்துரைக்கும் காமம் என்பது தீயடா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பாடல் வரிகள் M.P.ஜெசி
இசையமைப்பு மூர்த்தி சங்கர் கணேஷ்
பாடியவர் கந்தப்பு ஜெயரூபன்