தண்ணீரிலே ஓவியம்! அழகோ அழகு !

515

1082052957

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, தண்ணீர் போன்றவற்றில் வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஓவியத் தொழிலுக்கு ‘வட்டிகைச் செய்தி’ என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்றால் துகிலிகை (brush). ஓவியங்கள் வரைவது சிறந்த பொழுதுபோக்காக அமைவதோடு வருமானத்தையும் தருகிறது.

அவ்வாறு இங்கு ஒருவர் ஓவியக்கலையால் தண்ணீரில் அழகாக ஓவியத்தை வரைந்துள்ளார் அதை அப்படியே பேப்பரில் இடம் மாற்றியுள்ளார் அந்த அற்புதமான ஓவியத்தை நீங்களும் பாருங்கள்.