இப்படி ஒரு அபாரமான யோகாவை வாழ்க்கையில் பார்த்ததுண்டா?? வீடியோ இணைப்பு

444

shutterstock_153664802-300x200

நாம் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனம் அமைதியை தருவது யோகா பயிற்சி தினமும் காலை நேரங்களில் செய்வது நல்லதாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து வயதினராலும் யோகா செய்ய முடியும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

யோகா பயிற்சியில் பல விதங்கள் உண்டு சிலவற்றறை எளிமையாக செய்துவிடுவார்கள் மற்றும் சிலர் தமது உடலை வருத்தி பல்வேறு முறைகளில்யோகா பயிற்சி செய்பவர்களை பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இவரோ தனக்கு தெரிந்த யோகாவை கொண்டு ஸ்கேட் போர்ட்டில் தனது இரு கைகளை மட்டும் வைத்து உடலை சமநிலைப்படுத்தி எப்படியெல்லாம் யோகா செய்கின்றார் என்று பாருங்கள்.