நட்பிலக்கணத்தில் மனிதர்களை பின்னுக்கு தள்ளிய விலங்குகள்!! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!!

603

duck_monkey_002.w540

நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல விலங்குகளுக்கு சொந்தம் தான் என்று தனது உயிரை கொடுத்து நிரூபித்துள்ள இந்த வாத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலுள்ள புகைப்படத்தில் உள்ள வாத்தும் குரங்கும் சிறு வயது முதலேயே நண்பர்களாக பழகி வந்துள்ளன.இந்நிலையில் குரங்கு விளையாடிக்கொண்டிருந்த போது சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சாரக் கம்பியை பிடித்துள்ளது.இதன் காரணமாக அதன் மீத் மீது மின்சாரம் பாய தொடங்கியது.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த வாத்து தனது நண்பனை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்துள்ளது.அப்போது மின் கம்பியை பிடித்ததால் வாத்தின் மீது மின்சாரம் பாயத்தொடங்கியது. இறுதியில் நண்பர்கள் இருவருமே தீயில் கருகி உயிரிழந்தன.