ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்த அழகான காட்சி!!

581

bird_group_002.w540

பறவைகள் பறப்பதை காண்பதே அழகான காட்சியாக இருக்கும் அதிலும் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாக சங்கமிக்கும் அற்புதம் காண்பவர் அனைவரையும் ஈர்க்கும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த கண்கவர் படங்கள் ப்ரிடைன்ல் Welsh town என்னும் இடத்தில் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வானில் இருண்ட மேகங்கள் உள்ள நிலையில் ஒன்றாக பறந்து சென்றது அதை பார்க்கும் பொழுது மற்றொரு பறவை பறப்பது போல காட்சியளித்தது. அவர்கள் நாடு முழுவதும் இலையுதிர் மற்றும் குளிர் காலத்தில் இப்படி ஏற்படும்.

இம்மாதிரி பறவைகள் ஒன்று சேர்வதை(murmuration) என்று சொல்கின்றனர் பிறகு அவைகள் இப்படி பறப்பதற்கு காரணம் predators இடம் இருந்து தன் இனத்தை காத்துகொள்ளவும் மற்றும் ஒன்றுக்குள் ஒன்று விடயங்களை பரிமாறி கொள்வதற்காக இவ்வாறு சேர்கின்றன என்ன கூறுகின்றனர்.