கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புதக் காட்சி!!(காணொளி)

1302

Capture

இலங்கை மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.இதன் காரணமாக அங்குள்ள கிணறு ஒன்று நிரம்பி வழியும் அற்புத காட்சியை நீங்களே பாருங்கள்.