நிதி சேகரிப்பதற்காக கடற்கரையில் நிர்வாண குளியல்!!

1131

944607318Gossip

பிரித்தானியாவின் Druridge Bay பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் நூற்றுக்கணக்கானோர் நிர்வாணக்குளியலில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நிகழ்ச்சி நடைபெற்ற நாள் விடிகாலையில் 5.30 மணிக்கு Druridge Bay பகுதியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட குழுவினர், ஆடைகளை களைந்து குளிர்ச்சியான கடல் நீருக்குள் குதித்து ஆனந்த குளியலிட்டனர்.

இந்த வினோத நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், இது களிப்பூட்டும் அனுபவம் என்றும் அடுத்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வில் பங்கேற்க ஆவலாக இருப்பதாய் தெரிவித்துள்ளனர்.



அமெரிக்காவின் Florida மாகாணத்தில் 800 பேர் பங்கேற்ற நிர்வாணக்குளியல்தான் இதுவரையான உலக சாதனையாக கருதப்படுகிறது.