வவுனியாவில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு!!(படங்கள்)

659

வவுனியா மீள்குடியேற்ற கிரமாமான ஈஸ்வரிபுரத்தில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.
ஈஸ்வரிபுரத்தில் ரி.நியூட்டன் என்பவருக்கு சொந்தமான கோழியே மேற்படி அதிசயமான குஞ்சை பொரித்துள்ளது.

மேற்படி நான்கு கால்களுடன் பிறந்த இவ்  அதிசய கோழிக்குஞ்சை ஊரவர்கள் சென்று பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

kun 01 kun 02 kun 03