நடுவீதியில் மலைப் பாம்புடன் ஆக்ரோஷமாக மோதிய நாக பாம்பு!!

551

340227114Untitled-1சிங்கப்பூரில் நடு வீதியில் நாக பாம்பு ஒன்று மலைப்பாம்புடன் கடும் சீற்றத்துடன் மோதியதால் அந்த வழியாக சென்ற காரோட்டிகளும் பாதசாரிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

சிங்கப்பூரின், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சாலையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எவ்வளவோ முயன்றும் நாக பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் மலைப்பாம்பு தவிதவித்தது. நல்ல வேளையாக கல்லூரி மாணவர்கள் அவசரகால உதவிக்குழுவை அழைக்க, ஒரு வழியாய் இந்த சண்டை முடிவுக்கு வந்தது.