புதிதாக அறிமுகமாகும் அதி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் !!

584

ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை விடவும் முற்றிலும் வித்தியாசமான கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இது Linux AI இயங்குதளத்தினைக் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அப்பிளின் iPhone 4S இன் திரைக்கு நிகரான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் இதில் 2 GB பிரதான நினைவகம் காணப்படுவதுடன் 128 அல்லது 256 GB கொள்ளளவுடைய சேமிப்பு வசதியும் தரப்பட்டுள்ளது. இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.



s4 s3 s2 s1