பாலியல் தொல்லை கொடுத்தவனை புரட்டியெடுக்கும் இப் பெண்ணின் துணிச்சலை கொஞ்சம் பாருங்கள்!! (வீடியோ)

754

Capture

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொல்லை செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்ற பொலிசார், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.

இவ் இளைஞரை ஆத்திரம் தீர அடித்து உதைத்து, தனது காலில் விழ வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.