வவுனியாவில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்வு!!(படங்கள், காணொளி)

763

வவுனியாவில் இன்று(23.05) இந்திய மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர் STEEL SILENCERZ உடன் இணைந்து இலங்கையின் முன்னணி மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர்கள் நடாத்திய சாகச நிகழ்வு 1ம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது.

இக் கலைஞர்கள் செய்துகாட்டிய மயிர்கூச்செறியும் சாகசங்களை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பார்வையிட்டனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் இன்று 3.00 மணியளவில் மில் வீதியில் இச் சாகச நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

-பாஸ்கரன் கதீசன்-



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15