உணவு பரிமாறும் ரோபோக்கள் : அலை மோதும் மக்கள் கூட்டம்!!

774

சீனா நாட்டில் ஹொட்டல் ஒன்றில் ரோபோக்கள் உணவுகள் சமைத்து பறிமாறுவதால் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குன்ஷான் (kunshann) மகாணத்தில் ஹோட்டல் ஒன்று 12 ரோபோக்களை வைத்து இயக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த ரோபோக்கள் விருந்தினர்களை அழகாக வரவேற்பதோடு மட்டுமல்லாமல், உணவுகளையும் அன்பாக பரிமாறுகின்றனர்.

5 மணி நேரம் இடைவிடாமல் வேலை செய்யும் இந்த ரோபோக்கள் சிறு வகை உணவுகளையும் சமையல் செய்கின்றன.



இந்த இயந்திரத்தின் விலை 4000 பவுண்ஸ் என்றாலும், இந்த விலை தான் ஒரு சாதாரண ஊழியருக்கு வருடத்திற்கு கொடுக்க வேண்டிய ஊதியம் என்பதால் இந்த இயந்திரங்களை வைத்திருப்பது நன்றுதான் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

R R1 R3 R4 R5