ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால் மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

366

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. எனவே 400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 1100 ரூபாவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.