நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின்படி தமிழரசுக் கட்சி 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் படுதோல்வியடைந்துள்ளது. இதன்படி..
தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் கட்சி 8354 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஜனநாயக தேசியக் கூட்டணி 6556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5886 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 5575 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.