வன்னி தேர்தல் தொகுதி தபால் மூல வாக்குகளின் முடிவுகள் : தேசிய மக்கள் சக்தி வெற்றி!!

1203

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் வன்னி தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,371 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி, 2,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.



ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1,399 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முழுமையான வன்னி தபால்மூல முடிவுகளை பார்வையிட இங்கு அழுத்துங்கள்