மரண அறிவித்தல் : சண்முகம் மனோன்மணி!!

6169

மட்டக்களப்பு, ஏறாவூரை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகவும் கொண்ட சண்முகம் மனோன்மணி அவர்கள் இன்று 2023.11.29 இறைபதம் அடைந்து விட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும் கணேசமூர்த்தி (கொழும்பு), சாந்தா (கொழும்பு), கனகசுந்தரம் (சன்சிகா ஜீவலறி- வவுனியா), உதயஇந்திராணி (நோர்வே), ஆனந்தராசா (உதயா ஜீவலறி- வவுனியா), கென்சனா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேணுகா, மேகநாதன், யசோதா, வனிதா, நிர்மலன், பாலா ஆகியோரின் மாமியாரும்,அஜிந்திரா, இந்துஜா, மோனலோயன், சன்சிகா, திவினேஸ்வரன், கேசாகினி, கீர்த்திகா, சதுஸ்ரிகா, சானுகா, சஸ்விகா, டினேஸ்கர், உமேஷ்கர் (நேர்வே), அக்ஷதா, ரமிஸ்கா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.



அன்னாரின் பூதவுடன் அவரது இல்லத்தில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை (02.12) காலை எடுத்துச் செல்லப்பட்டு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 8 தொடக்கம் மாலை 10 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிறுக் கிழமை (03.12) தகனக் கிரியைகள் இடம்பெற்று பொரளை மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
ராஜன்
உதயா ஜீவலறி
வவுனியா