138 வது ஆண்டு விழா கண்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரி..!
1127
மட்டக்களப்பு மகாஜன கல்லூரி கடந்த 28-06-2013 அன்று 138வது ஆண்டு விழாவினை கொண்டாடியது. கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரிசளிப்பு வைபவமும் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890