வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம்..!

693

osavpm

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சங்கத்‌தின் தலைவர் திரு. சோமகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கடந்த கால செயற்திட்டங்களின் பெறுபேறுகள், நிகழ்கால பிரச்சனைகள், மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் சங்க நிர்வாகிகள் தெரிவும் நடைபெறும்.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டிருக்கிறது.



தொடர்புகளுக்கு:
சோமகாந்தன்: 0094776110047
தலைவர்,
பழைய மாணவர் சங்கம்,
வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயம்.